கலைஞர் அவர்களின் இறுதி மரியாதை
பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு முத்தமிழ் அறிஞர் கலைஞர் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தி, அவரது மகன் இசையின்பன் மற்றும் குடும்பத்தினரிடம் ஆறுதல் கூறினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005)
தொல்.திருமாவளவன் அவர்களின் இறுதி மரியாதை
பெரியார் பேருரையாளர் இறையனாரின் மறைவு செய்தி கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல் திருமாவளவன் நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்.(இடம். பெரியார் திடல் - நாள். 12.08.2005),
இறுதி ஊர்வலம்

இறையனார் இயற்கை எய்திய போது, தமிழர் தலைவர் அவர்களின் புதல்வர் திரு. அன்பு ராஜ் அவர்கள், (தலைமை நிலையச் செயலாளர் ) அவரது இணையருடன் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
அவரது உடல் 13.08.2005 அனறு மாலை 4 மணியளவில், பெரியார் திடலில் இருந்து ஊர்வலமாக, ஓட்டேரி மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, எவ்வித சடங்குகளும் இன்றி எரியூட்டப்பட்டது.
No comments:
Post a Comment